Gold Appraisal
Coverage
தங்கத்தின் அடிப்படை உலோகவியல், பொடி, தங்கத்தின் தரம் மற்றும் போலி நகைகளை கண்டறிதல், நிகர எடை கணக்கீடு செய்தல். நன்மைகள் : நகைக்கடை மற்றும் அடகு தொழில் தொடங்கவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரியவும், தரமான நகைகள் வாங்கவும் உதவும்.
Who Can Attend
- Gold Appraiser aspirant
- Gold-related business people
